மானாமதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து235878612


மானாமதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து


சிவகங்கை: மானாமதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு 5 பேர் காயமடைந்தனர். தேவர் ஜெயந்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 10 கார்கள் சேதமடைந்தன. முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், பாஸ்கரன் ஆகியோர் சென்ற கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

Comments

Popular posts from this blog

மிதுனம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Midhunam Rasipalan.  941633125

100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்