Posts

Showing posts with the label #Dharmapuri

தருமபுரி: 13 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாய திருமணம் செய்த இருளப்பட்டி...

தருமபுரி: 13 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாய திருமணம் செய்த இருளப்பட்டி கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (25) என்ற வாலிபருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும்,  ₹8,000 அபராதம் விதித்து மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு!