போஸ்டர்ல உன் மூஞ்ச பாத்தா.. திரையரங்கிற்கு கூட்டம் வரவே வராது.? விஜய்சேதுபதியை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்.!
போஸ்டர்ல உன் மூஞ்ச பாத்தா.. திரையரங்கிற்கு கூட்டம் வரவே வராது.? விஜய்சேதுபதியை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்.! தமிழ் சினிமாவுலகில் படிப்படியாக முன்னேறியவர் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து கொண்டு மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு படங்களை கொடுக்க ஆரம்பித்தார். அந்த படங்களில் தனது முழுத் திறமையையும் காட்டியதால் இவரது திரைப்படங்கள் வெற்றியை ருசித்தன மேலும் வெகு விரைவிலேயே டாப் நடிகையான சமந்தா, நயன்தாரா போன்ற நடிகைகளுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சினிமாவுலகில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடித்த அசத்தினார். இதனால் இவரை வைத்தே படங்களை இயக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இப்பொழுதும் போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழை தாண்டி தெலுங்கு ஹிந்தியிலும் இவரை கவர் செய்ய நிறைய தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஆசை காட்டி வருகின்றனர். இப்படி சினிமா உலகில் முன்னணி நடிகராக வரும் விஜய்சேதுபதி ஆரம்ப காலகட்டங்களில் பல இடங்களில் அவமானமும் பட்டு இருக்கிறார். இந்த உலகில் நல்லது கெட்டது நடக்கும் ஆனால் நாம் ...