Posts

Showing posts with the label #chennai

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர சென்னை...1284045504

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர சென்னை வருகை! சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திரெளபதி முர்முவை சந்திக்கவுள்ளார் ஓபிஎஸ்!

குழந்தை உள்பட லிஃப்டில் சிக்கிய பயணிகள்...2 மணிநேரத்திற்கு பிறகு மீட்பு!!

Image
குழந்தை உள்பட லிஃப்டில் சிக்கிய பயணிகள்...2 மணிநேரத்திற்கு பிறகு மீட்பு!! சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் பரபரப்பாக எப்போதும் போல நேற்று காணப்பட்ட நிலையில் லிஃப்டில் 13 பேர் சிக்கிக்கொண்ட சம்பவம் கூடுதல் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.   நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் லிஃப்டில் நேற்று மாலை குழந்தை உட்பட 13 பேர் சிக்கிக் கொண்டனர்.  மின்தூக்கி லிஃப்ட் பழுதானதால் நடுவில் சிக்கிக் கொண்ட நிலையில் உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ரயில்வே காவல்துறையினர் மற்றும் தொழில்நுட்பக் குழு வந்தது. லிஃப்டை இயக்க மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட முயற்சி தோல்வியடைந்த நிலையில்,  தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.   இதையடுத்து லிஃப்டில் மேல் பகுதியில் இருந்த மின் விசிறி அகற்றப்பட்ட நிலையில்,  கயிறு கட்டி முதலில் பெண் குழந்தையை வெளியில் தூக்கினர் . இதையடுத்து ஒருவர் பின் ஒருவராக லிஃப்டில் இருந்து மீட்கப்பட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லிஃப்டில் சிக்கிக்கொண்ட 13 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.   நல்வாய்ப்பாக லிஃப்டில் சிக்கியிருந்...

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் பங்குனி விழாவை முன்னிட்டு 15, 16-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

Image
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் பங்குனி விழாவை முன்னிட்டு 15, 16-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வருடாந்திர பங்குனி விழாவை முன்னிட்டு வரும் 15, 16ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது