Posts

Showing posts with the label  #Education

மக்களின் தேவை, விருப்பத்தை உணர்ந்து தமிழ்நாட்டிற்கு ஏற்ற கல்விக்...

மக்களின் தேவை, விருப்பத்தை உணர்ந்து தமிழ்நாட்டிற்கு ஏற்ற கல்விக் கொள்கையை மாநில அரசு உருவாக்கும், அதையே மக்களும் விரும்புகின்றனர்; மக்கள் நலனுக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கையை மக்கள் ஏற்கமாட்டார்கள். - பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை