Posts

Showing posts with the label #PublicExam #

இன்று தொடங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பொது சுகாதாரத்துறை

Image
இன்று தொடங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பொது சுகாதாரத்துறை ➤தேர்வறையில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆறடி இடைவெளி கட்டாயம் ➤கிருமிநாசினி கொண்டு தேர்வறைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் அவசியம் ➤3 அடுக்கு முகக்கவசம் கட்டாயமாக அணிந்திருத்தல் வேண்டும் ➤மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் கட்டாயம்