மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்த,...
மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்த, திருக்கோயிலில் நடைபெறும் திருமணத்தில் மணமக்களில் ஒருவர் மாற்றுதிறனாளி எனில் திருமண கட்டணமில்லை என்ற திட்டத்தின் மூலம் சென்னை வடபழநி முருகன் திருக்கோயிலில் மாற்றுதிறனாளிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, பரிசுப்பொருள் வழங்கினோம். - அமைச்சர் சேகர்பாபு