இந்த டிரிக்கை பயன்படுத்தினால் மாதந்தோறும் வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாள்கள் மாதந்தோறும் காஷ்பேக் ஆஃபர் பெறலாம்?
இந்த டிரிக்கை பயன்படுத்தினால் மாதந்தோறும் வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாள்கள் மாதந்தோறும் காஷ்பேக் ஆஃபர் பெறலாம்? தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாஃபோன் ஐடியா நிறுவனம், குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான காஷ்பேக் ஆஃபரை வழங்கியுள்ளது. இந்த காஷ்பேக் ஆஃபரை ஒருமுறை மட்டுமல்ல, மாதந்தோறும் 2 ஆண்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் பெறலாம். அவ்வப்போது கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கும் வோடாஃபோன் ஐடியா நிறுவனம், இப்போது வெளியிட்டிருக்கும் இந்த புதிய ஆஃபர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. வோடாஃபோன் ஐடியா ஆஃபர் வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளராக இருந்து, 2ஜி நெட்வொர்க்கில் இருந்து 4ஜிக்கு மாறியிருந்தால் உங்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள அதே சலுகையை வோடாஃபோன் ஐடியாவும் அறிவித்துள்ளது. 2ஜி நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை 4 ஜி நெட்வொர்க்குக்கு இழுக்கும் நோக்குடன் இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் காஷ்பேக் ஆஃபர் இவ்வளவு நாட்கள் நீங்கள் 2 ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத...