Posts

Showing posts with the label #IravinNizhal | #rparthiepan

நான் இயக்கும் 'இரவின் நிழல்' உலகத்தின் முதல் படம் என தைரியமாக சொல்வேன்;10...

நான் இயக்கும் 'இரவின் நிழல்' உலகத்தின் முதல் படம் என தைரியமாக சொல்வேன்; 10 வருடங்கள் போராடி, 90 நாட்கள் பரிசோதித்து, 64 ஏக்கரில் 58 செட்கள் அமைத்து கடினப்பட்டு படம் எடுத்திருக்கிறேன். இது ஒரு சிங்கிள் ஷாட் படம். - இயக்குனர் பார்த்திபன்