Posts

Showing posts with the label #Parliament

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு நாளை தொடக்கம். பல்வேறு...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு நாளை தொடக்கம்.   பல்வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டம். மாநிலங்களவை மற்றும் மக்களவை இரண்டும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.