100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...
100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்... இ வர் சமீபத்தில், கருணாஸ் நடித்த ஆதார் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மேலும் அமீர், பாரதிராஜா, ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, அருண் பாண்டியன் பேசுகையில், '' தமிழ் திரையுலகின் பொற்காலம் இப்போது இல்லை, நாங்கள் நடித்த காலம் தான் உண்மையாக பொற்காலம். இப்போது வேற்று மொழி படங்கள் தான் தமிழ் சினிமாவை ஆள்கின்றனர்'' என்றார். பெரும் தொகையை சம்பளமாக பெரும் விஜய் மற்றும் அஜித்: மேலும் அவர், ''விஜய் அஜித் ஆகியோர் பெரும் தொகையை சம்பளமாக பெறுவதால், படத்தின் தரம் குறைவதாக குற்றம் சாட்டிய அவர் அவர், பட்ஜெட்டில் 90% சம்பளத்திற்கு போய் விடுவதால், 10 % தான் படத்திற்கு செலவு செய்யப்படுகிறது. இதனாலேயே தமிழ் சினிமா, பின் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார். பீஸ்ட் படத்தில் விஜயின் சம்பளம்: தமிழ் சினிமாவில் உச்ச நட்சித்திரமாக திகழ்பவர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் ஆவார்கள். விஜய்யின் நடி...