இன்று தொடங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பொது சுகாதாரத்துறை


இன்று தொடங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பொது சுகாதாரத்துறை


➤தேர்வறையில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆறடி இடைவெளி கட்டாயம்

➤கிருமிநாசினி கொண்டு தேர்வறைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் அவசியம்

➤3 அடுக்கு முகக்கவசம் கட்டாயமாக அணிந்திருத்தல் வேண்டும்

➤மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் கட்டாயம்

Comments

Popular posts from this blog

100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...

மிதுனம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Midhunam Rasipalan.  941633125

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்