சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் பங்குனி விழாவை முன்னிட்டு 15, 16-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்


சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் பங்குனி விழாவை முன்னிட்டு 15, 16-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்


சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வருடாந்திர பங்குனி விழாவை முன்னிட்டு வரும் 15, 16ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog