ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி...
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க அக்கட்சியின் உயர்மட்ட அமைப்பான காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது.
100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்... இ வர் சமீபத்தில், கருணாஸ் நடித்த ஆதார் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மேலும் அமீர், பாரதிராஜா, ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, அருண் பாண்டியன் பேசுகையில், '' தமிழ் திரையுலகின் பொற்காலம் இப்போது இல்லை, நாங்கள் நடித்த காலம் தான் உண்மையாக பொற்காலம். இப்போது வேற்று மொழி படங்கள் தான் தமிழ் சினிமாவை ஆள்கின்றனர்'' என்றார். பெரும் தொகையை சம்பளமாக பெரும் விஜய் மற்றும் அஜித்: மேலும் அவர், ''விஜய் அஜித் ஆகியோர் பெரும் தொகையை சம்பளமாக பெறுவதால், படத்தின் தரம் குறைவதாக குற்றம் சாட்டிய அவர் அவர், பட்ஜெட்டில் 90% சம்பளத்திற்கு போய் விடுவதால், 10 % தான் படத்திற்கு செலவு செய்யப்படுகிறது. இதனாலேயே தமிழ் சினிமா, பின் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார். பீஸ்ட் படத்தில் விஜயின் சம்பளம்: தமிழ் சினிமாவில் உச்ச நட்சித்திரமாக திகழ்பவர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் ஆவார்கள். விஜய்யின் நடி...
தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தனுஷின் ரசிகர்கள் ட்ரெய்லரால் உற்சாகம் அடைந்துள்ளனர். கர்ணன் படத்திற்கு பின்னர் வெளிவந்த தனுஷின் மாறன், ஜெகமே தந்திரம், அந்த்ராங்கி ரே ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தனுஷின் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படம் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் தனுஷின் ரசிகர்கள் உள்ளார்கள். நேற்று வெளியான தனுஷின் கேரக்டர் போஸ்டர் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டுள்ளது. அதில் தனுஷுக்கு Lethal Force என்ற அடைமொழி கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் தனுஷுக்கு படத்தில் முக்கிய காட்சிகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று தி கிரே மேன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்ரெய்லரின் 1:22 வது நிமிடத்தில் தனுஷின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தி கிரே மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியா...
Ration Card: உங்க ரேஷன் கார்டு இனி செல்லாது - 2 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து! தமிழகத்தில், சுமார் 2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு உள்ளதாக, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்து உள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 11 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 33 ஆயிரத்து 888 பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதே போல் மாவட்டத்தில் 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 131 கடைகளை வரும் ஜூலை மாதத்திற்குள் பகுதி நேர கடைகளாகவும், முழு நேர கடைகளாகவும் பிரிக...
Comments
Post a Comment