100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்... இ வர் சமீபத்தில், கருணாஸ் நடித்த ஆதார் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மேலும் அமீர், பாரதிராஜா, ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, அருண் பாண்டியன் பேசுகையில், '' தமிழ் திரையுலகின் பொற்காலம் இப்போது இல்லை, நாங்கள் நடித்த காலம் தான் உண்மையாக பொற்காலம். இப்போது வேற்று மொழி படங்கள் தான் தமிழ் சினிமாவை ஆள்கின்றனர்'' என்றார். பெரும் தொகையை சம்பளமாக பெரும் விஜய் மற்றும் அஜித்: மேலும் அவர், ''விஜய் அஜித் ஆகியோர் பெரும் தொகையை சம்பளமாக பெறுவதால், படத்தின் தரம் குறைவதாக குற்றம் சாட்டிய அவர் அவர், பட்ஜெட்டில் 90% சம்பளத்திற்கு போய் விடுவதால், 10 % தான் படத்திற்கு செலவு செய்யப்படுகிறது. இதனாலேயே தமிழ் சினிமா, பின் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார். பீஸ்ட் படத்தில் விஜயின் சம்பளம்: தமிழ் சினிமாவில் உச்ச நட்சித்திரமாக திகழ்பவர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் ஆவார்கள். விஜய்யின் நடி...
மிதுனம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Midhunam Rasipalan. இந்த வாரம் லக்னத்தில் சந்திரனின் பார்வை இருப்பதால், ஆரம்ப காலத்தில் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும். இதன் காரணமாக உங்களுக்கு ஏதாவது நல்லது நடந்தாலும், நீங்கள் அதை எதிர்மறையாகவே பார்ப்பீர்கள். இதன் விளைவாக, நீங்கள் பல நல்ல மற்றும் லாபகரமான வாய்ப்புகளை இழக்க நேரிடும். எனவே உங்கள் இயல்பை மேம்படுத்துங்கள். இதற்கு நீங்கள் யோகா மற்றும் தியானத்தின் உதவியையும் எடுத்துக் கொள்ளலாம். இந்த வாரத்தின் நடுப்பகுதியில், சந்திரன் அதிர்ஷ்ட வீட்டில் சஞ்சரித்தவுடன், நீங்கள் பல ஊடகங்கள் மூலம் தொடர்ந்து பணம் பெறுவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே, உங்கள் நிதி வாழ்க்கையில் ஒரு நல்ல திட்டத்தை உருவாக்கவும், திட்டமிடவும் அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இதைச் செய்வதன் மூலம் உங்கள் பணத்தை அதிக அளவில் சேமிக்க முடியும், அதே போல் சேமிக்கவும் முடியும். இந்த வாரம் வீட்டிற்கு விருந்தினர்களின் திடீர் வருகை சாத்தியமாகும். இதனால் குடும்பச் சூழலில் அமைதி நிலவும். இந்த நேரத்தில் நீங்கள் வீட்டில...
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதா: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கண்டனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஜூன் 19-ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்ட 5 பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் மட்டும் தான் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள 16 குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் ஜூன் 19ஆம் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்திருக்கிறது. இந்தப் போட்டித் தேர்வில் பங்கேற்க கடந்த ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தப் பணிக்கு சமூகவியல், சமூகப் பணி, உளவியல், குழந்தை பாதுகாப்பு, குற்ற ஆய்வியல் ஆகிய பாடங்க...
Comments
Post a Comment