58 நாடுகளில் பல ஆயிரத்திற்க்கு மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு745212369


58 நாடுகளில் பல ஆயிரத்திற்க்கு மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு


உலகம் முழுவதும் 58 நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

மொத்த பாதிப்புகளில் 85 சதவீதம் ஐரோப்பாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Watson Lake at Prescott AZ Features Beautiful Hiking Trails

Vegan Red Onion Gravy