இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்க கூடிய அனைத்துக்கட்சி கூட்டத்தில், மாநிலங்களின் பொருளாதார நிலையை,...1594806423



இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்க கூடிய அனைத்துக்கட்சி கூட்டத்தில், மாநிலங்களின் பொருளாதார நிலையை, இலங்கையுடன் ஒப்பிட்டு அமைச்சர் ஜெய்ஷங்கர் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு! இந்தியாவின் பொருளாதார நிலையை பேசிவிட்டு, மாநிலங்கள் குறித்து பேசலாம் என எதிர்க்கட்சிகள் கருத்து

Comments

Popular posts from this blog

Watson Lake at Prescott AZ Features Beautiful Hiking Trails