ஓய்வூதிய வயது 40 ஆக குறைப்பு!! தமிழக அரசு
ஓய்வூதிய வயது 40 ஆக குறைப்பு!! தமிழக அரசு
- by Siva

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன.
உலமாக்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வயது 50லிருந்து 40 ஆக குறைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைக்கப்பட்டது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி,ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50ல் இருந்து 40ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Comments
Post a Comment