வித்யாசமாக ப்ரொபோஸ் செய்த அஜித் ..அசந்துபோன ஷாலினி..!



தமிழ் சினிமாவில் பல நட்சத்திர தம்பதிகள் இருக்கின்றனர். அதில் மிக முக்கியமான தம்பதிகள்அஜித்மற்றும்ஷாலினி.காதல் கோட்டை, காதல் மன்னன்,வாலிபோன்ற தொடர் வெற்றிகளின் மூலம் அஜித் முன்னணி நடிகராக உயர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் ஷாலினியை முதன் முதலில் சந்தித்தார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஷாலினி பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில் சரண் இயக்கத்தில் அஜித் மற்றும் ஷாலினி இணைந்து நடித்த திரைப்படம் அமர்க்களம். அஜித்தின் 25 ஆவது திரைப்படமான அமர்க்களம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...

மிதுனம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Midhunam Rasipalan.  941633125

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்