புல்வெளியில் குட்டை டவுசருடன் மடோனா செபாஸ்டியன்..கொள்ளை கொள்ளும் அழகு..



நடிகை மடோனா செபாஸ்டியன் தற்போது புல்வெளியில் அமர்ந்தபடி கொடுத்துள்ள கிளாமர் போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ பின்னர் தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ உள்ளிட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மடோனா செபாஸ்டியன்.

Madonna Sebastian

‘கவண்’ படத்தை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

Madonna Sebastian

முன்னதாக மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் மடோனா செபாஸ்டியன்.

Madonna Sebastian

பெரிதாக தமிழ் பட வாய்ப்புகளை பெறாத மடோனா செபாஸ்டியன் கன்னடம்,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog