இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் 33 ஆம்புலன்ஸ்...


இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் 33 ஆம்புலன்ஸ் வாகனங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா, இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் ஆகியோர் புதுதில்லியில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Comments

Popular posts from this blog