மாநில ஹேண்ட்பால் போட்டி: திண்டுக்கல் அணி சாம்பியன்



திண்டுக்கல்: மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டியில், திண்டுக்கல் அணி முதல் இடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு ஹேண்ட்பால் கழகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஹேண்ட் பால் கழகம் சார்பில் நான்காவது ஆண்டு தாஸ் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான ஆண்கள் ஹேண்ட் பால் போட்டி நடந்தது. இதில் திண்டுக்கல், மதுரை, காஞ்சிபுரம் கோயம்புத்தூர், சென்னை, கரூர், தேனி, சேலம், சிவகங்கை, செங்கல்பட்டு உள்ளிட்ட 32 மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றன.

தொடர்ந்து 2 நாட்கள் லீக் சுற்று முறையில் போட்டி நடந்தது. கல்லூரி தலைவர் ரத்தினம், நடிகர் கருணாஸ் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். இறுதிப் போட்டியில் திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரம் அணிகள் மோதின. இதில் திண்டுக்கல் அணி 32க்கு 25 என்ற...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Watson Lake at Prescott AZ Features Beautiful Hiking Trails