நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் புற்றுநோய்க்கான ரோபோடிக்...



நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் புற்றுநோய்க்கான ரோபோடிக் உபகரணத்தை சென்னை ஓமந்தூரார் அரசு  பன்னோக்கு மருத்துவமனையில் முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் நாளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கவுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்