சோனியாகாந்தியே காங்கிரஸ் தலைவராக  தொடர்வார்


சோனியாகாந்தியே காங்கிரஸ் தலைவராக  தொடர்வார்


2019 ஆம் ஆண்டில் கட்சியின் இரண்டாவது பாராளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி, கட்சியில் எந்த அதிகாரப்பூர்வ பதவியையும் வகிக்கவில்லை, ஆனால் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்கள் தொண்டர்கள். பஞ்சாப், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அவரும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் எடுத்த முடிவுகளே கட்சியின் தேர்தல் பேரழிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சோனியாகாந்தியே காங்கிரஸ் தலைவராக  தொடர்வார்  என இன்றைய கூடத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மிதுனம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Midhunam Rasipalan.  941633125

100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்