சென்னை கிண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்



சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா முதல் ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags:

சென்னை கிண்டி போக்குவரத்து நெரிசல்


Comments

Popular posts from this blog

100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...

மிதுனம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Midhunam Rasipalan.  941633125

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்