பள்ளிகளுக்கு விடுமுறைதிருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவிலில்...



பள்ளிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. மார்ச் 18ம் தேதி  விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மிதுனம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Midhunam Rasipalan.  941633125

100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்