ரூ.70,000 கோடி செலவில் சோலார் மின் நிலையங்கள்: ஏப். முதல் பணிகளை தொடங்க தமிழக அரசு திட்டம்
ரூ.70,000 கோடி செலவில் சோலார் மின் நிலையங்கள்: ஏப். முதல் பணிகளை தொடங்க தமிழக அரசு திட்டம்
ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் நிலையங்களை நிறுவ தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மின் நிலையங்களை தமிழ்நாடு அரசு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அமைக்கிறது. தனியாரிடமிருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவை குறைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment