மார்ச் 18 பள்ளிகளுக்கு விடுமுறை!! மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு!!


மார்ச் 18 பள்ளிகளுக்கு விடுமுறை!! மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு!!


திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. மார்ச் 12ம் தேதி கொடியேற்றத்துடன்  திருவிழா தொடங்கியது. மார்ச் 18ம் தேதி  விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தலைமை கருவூலங்களில்  அரசுப் பணிகள் மட்டும் தடையின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்ய இம்மாதம் 26ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்

மிதுனம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Midhunam Rasipalan.  941633125